உள்ளடக்கத்திற்கு செல்ல
ADDED : ஜூலை 20, 2026 08:16 AM
அ நிறம் | அளவு
புதுடில்லி: நெட் மீட்டரிங், ஓப்பன் ஆக்சஸ் போன்ற குறிப்பிட்ட சூரிய மின் உற்பத்தி திட்டங்களுக்கு வழங்கப்பட்டிருந்த சலுகையை வரும் டிச., 31 வரை நீட்டித்துள்ளதாக மத்திய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம் தெரிவித்து உள்ளது.
இதனால், உள்நாட்டு சோலார் உற்பத்தியாளர்களை பாதுகாப்பதுடன், ஏ.எல்.எம்.எம். பட்டியலில் இடம்பெற்றுள்ள உற்பத்தியாளர்களிடமிருந்து சோலார் செல்களை கொள்முதல் செய்யும் மாற்றத்தையும் எளிதாக்கும்.
