ADDED : நவ 02, 2025 12:38 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நம் நாட்டில் கிராம பஞ்சாயத்து மற்றும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு அதிகாரம் மேலும் பரவலாக்கப்பட வேண்டும். இதனுடன், வேளாண் துறையில் தொழில்நுட்ப பயன்பாட்டை அதிகரிக்க செய்வதன் வாயிலாக கிராமப்புற மக்களின் வருமானத்தை மேம்படுத்த வேண்டும். ஆனால், பல மாநில அரசுகள், உள்ளாட்சி அமைப்புகளுக்கு அதிகாரங்களை அளிக்க மறுப்பது, இதற்கு பெரிய தடையாக உள்ளது.
-மஹேந்திர தேவ்,
தலைவர்,
பிரதமரின் பொருளாதார ஆலோசனை குழு

