சீனாவில் இருந்து ஸ்டீல் இறக்குமதி 7 ஆண்டுகளில் இல்லாத உயர்வு
சீனாவில் இருந்து ஸ்டீல் இறக்குமதி 7 ஆண்டுகளில் இல்லாத உயர்வு
ADDED : ஜன 29, 2025 11:16 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஸ்டீல் இறக்குமதி
(2024-25 ஏப்.,- டிச., நிலவரம்)
79 சதவீதம்
இந்தியாவின் ஒட்டுமொத்த ஸ்டீல் இறக்குமதியில், சீனா, தென்கொரியா, ஜப்பானின் பங்கு
நாடு இறக்குமதி
சீனா 21
தென்கொரியா 21
ஜப்பான் 16
(லட்சம் மெட்ரிக் டன்)
ஸ்டீல் ஏற்றுமதி
36 லட்சம் மெட்ரிக் டன்
24.6 சதவீதம் சரிவு
அதிகம் ஏற்றுமதியாகும் நாடுகள்
இத்தாலி
பெல்ஜியம்
ஸ்பெயின்
பிரிட்டன்
நேபாளம்
கட்டுப்பாடின்றி ஸ்டீல் இறக்குமதி செய்யப்படுவதை குறைக்க, தற்காலிக வரி விதிப்பதற்கு மத்திய அரசு ஆலோசித்து வருகிறது

