sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 28, 2025 ,ஐப்பசி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

வர்த்தகம்

/

பொது

/

கார் விற்பனையில் அதிகரிக்கும் எஸ்.யு.வி., - எம்.பி.வி., மாடல்கள்

/

கார் விற்பனையில் அதிகரிக்கும் எஸ்.யு.வி., - எம்.பி.வி., மாடல்கள்

கார் விற்பனையில் அதிகரிக்கும் எஸ்.யு.வி., - எம்.பி.வி., மாடல்கள்

கார் விற்பனையில் அதிகரிக்கும் எஸ்.யு.வி., - எம்.பி.வி., மாடல்கள்


ADDED : ஏப் 15, 2025 11:29 PM

Google News

ADDED : ஏப் 15, 2025 11:29 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி:சியாம் என்ற இந்திய வாகன உற்பத்தியாளர் சங்கம், 2024 - 25ம் நிதியாண்டுக்கான வாகன விற்பனை அறிக்கையை வெளியிட்டுள்ளது. இதில், பயணியர் கார்களின் விற்பனை, 2 சதவீதம் உயர்ந்து, வரலாறு காணாத அளவில் 43 லட்சம் கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

பயணியர் கார்களின் மொத்த விற்பனையில், 65 சதவீதம் எஸ்.யூ.வி., எம்.பி.வி., கார்கள் பங்கு வகிக்கின்றன. இது, 2023 - 24 நிதியாண்டை விட, 5 சதவீதம் உயர்வு.

உலகளவில் இந்திய வாகன ஏற்றுமதிக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது: இந்தியாவின் போட்டித்தன்மை அதிகரித்துள்ளது. நிலையான கொள்கை, தனிநபர் வருமான வரியில் செய்யப்பட்டுள்ள சீர்திருத்தங்கள் மற்றும் ரிசர்வ் வங்கியின் வட்டி விகிதக் குறைப்பு போன்ற சமீபத்திய நடவடிக்கைகள், நுகர்வோர் நம்பிக்கை மற்றும் வாகன தேவையை அதிகரிக்க உதவும்.

- சைலேஷ் சந்திரா

இந்திய வாகன உற்பத்தியாளர் சங்கத்தின் தலைவர்






      Dinamalar
      Follow us