தமிழக விண்வெளி தொழில் கொள்கை முதலீட்டை ஈர்க்க சலுகைகள் அறிவிப்பு
தமிழக விண்வெளி தொழில் கொள்கை முதலீட்டை ஈர்க்க சலுகைகள் அறிவிப்பு
ADDED : மே 18, 2025 01:44 AM

சென்னை:தமிழகத்தில், விண்வெளி துறையைச் சேர்ந்த நிறுவனங்களின் முதலீட்டை ஈர்க்க, பல்வேறு சலுகைகள் அடங்கிய, 'தமிழக விண்வெளி தொழில் கொள்கை - 2025'ஐ தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
50%
தொகையை தரச் சான்று பெறும் செலவில் அரசு வழங்கும்
20%- 50%
நில விலையில் மானியம்
ரூ.10,000
ஊக்கத்தொகை. பணியாளர் பயிற்சிக்கு, மாதந்தோறும், ஓராண்டுக்கு
ரூ.10 கோடி
ஸ்டார்ட் அப் நிதியுதவிக்கு ஒதுக்கீடு
ரூ. 300 கோடிக்கும் மேல் முதலீடு எனில் தனிச்சலுகைகள்
100%
மின்சார வரி விலக்கு,பத்திரப்பதிவு கட்டண விலக்கு
50%
தொகையை காப்புரிமை பெறும் செலவில் வழங்கப்படும்
அடுத்த 5 ஆண்டுகளில், 10,000 கோடி ரூபாய் முதலீட்டை ஈர்க்கவும்; 10,000 வேலைவாய்ப்பை உருவாக்கவும் திட்டம்
25 கோடி ரூபாய் முதல், 300 கோடி ரூபாய் முதலீடு செய்யும் நிறுவனங்களுக்கு சலுகைகள் கிடைக்கும்.
இதர வசதி
பொது வசதி மையங்கள்
திறன் மேம்பாட்டு பயிற்சி
தங்குமிடம்