தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/வர்த்தகம்/பொது/'கேம் டெவலப்பர்ஸ்' மாநாடு

'கேம் டெவலப்பர்ஸ்' மாநாடு

'கேம் டெவலப்பர்ஸ்' மாநாடு


UPDATED : அக் 25, 2026 03:36 AM

ADDED : அக் 24, 2026 11:02 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 25, 2026 03:36 AM ADDED : அக் 24, 2026 11:02 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

இந்திய விளையாட்டு உருவாக்குநர் சங்கம் சார்பில் 18வது முறையாக 'கேம் டெவலப்பர்ஸ் மாநாடு' வ ரும் அக்., 28 முதல் 31ம் தேதி வரை நான்கு நாட்கள் சென்னை வர்த்தக மையத்தில் நடைபெறவு ள்ளது. மாநாட்டில் 10,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்பர் என எதிர்பார்க்கப்படுகிறது.

யார் பங்கேற்கலாம்?



சுயாதீன விளையாட்டுகளை உருவாக்குவோர், வெளியீட்டாளர்கள், முதலீட்டாளர்கள், நிறுவனங்கள் மற்றும் பிற முக்கிய பங்குதாரர்கள், விளையாட்டு சார்ந்த ஆர்வலர்கள், அனிமேஷன், விஷுவல் எபெக்ட்ஸ், கேமிங் மற்றும் காமிக்ஸ் துறைக சார்ந்த படைப்பாளர்கள் கலந்து கொள்ளலாம்.

என்ன பார்க்கலாம்?



 உல களாவிய மற்றும் இந் திய விளையாட்டு துறையின் முன்னணி ஆளுமைகளை சந்திக் கலாம்

 விளையாட்டு சார்ந்த வணிக நிறுவனங்களின் செயல்பாடுகள்

 அடுத்த தலைமுறை உருவாக்குநர்களுக்கு பயிற்சி

 நிறுவனங்களின் விளையாட்டு உருவாக்கங்களை நேரடியாக விளையாடி பார்ப்பது.

Image 1635619

கண்காட்சி விபரம்



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us