தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/வர்த்தகம்/பொது/உலக தரத்துக்கு ஏற்ப அரிசியை மதிப்பு கூட்ட வேண்டும்

உலக தரத்துக்கு ஏற்ப அரிசியை மதிப்பு கூட்ட வேண்டும்

உலக தரத்துக்கு ஏற்ப அரிசியை மதிப்பு கூட்ட வேண்டும்

2


UPDATED : அக் 24, 2026 12:00 AM

ADDED : அக் 23, 2026 10:44 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 24, 2026 12:00 AM ADDED : அக் 23, 2026 10:44 PM

2


2
Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சர்வதேச அரிசி வர்த்தகத்தில் 40 சதவீத பங்கை இந்தியா வைத்துள்ளது. நம் நாட்டில் அரிசி உற்பத்தி அதிகமாக உள்ளது. அதேநேரம், அதை உலக சந்தைக்கு ஏற்ற தரத்தில் மதிப்புக்கூட்டி விற்பனை செய்ய வேண்டும்.

அதே போல் நெல் சாகுபடி, அதன் வினியோகம் மற்றும் மதிப்புக்கூட்டலுக்கான கருவிகள் மற்றும் தொழில்நுட்பங்களுக்கு இறக் குமதியை சார்ந்திராமல் உள்நாட்டிலேயே உருவாக்குவது குறித்து ரைஸ்மில் துறையினர் ஆய்வு செய்ய வேண்டும்.

– சிராக் பஸ்வான்,

மத்திய உணவு பதப்படுத்தும் தொழில்கள் துறை அமைச்சர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us