ADDED : ஜூன் 22, 2025 12:09 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
4,59,000
நடப்பு நிதியாண்டில், ஏப்ரல் 1 முதல் ஜூன் 19ம் தேதி வரையிலான காலகட்டத்தில், மொத்த நேரடி வரி வசூல் 5.45 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது.
இதில் ரீபண்டாக பெறப்பட்ட தொகை, முந்தைய ஆண்டைக் காட்டிலும் 58 சதவீதம் அதிகரித்து, 86,385 கோடி ரூபாயாக இருந்தது. இதையடுத்து, இதுவரையிலான நிகர நேரடி வரி வசூல் 4.59 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது. இது கடந்த நிதிஆண்டின் இதே காலகட்டத்தில் வசூலான 4.65 லட்சம் கோடி ரூபாயைக் காட்டிலும் 1.39 சதவீதம் சரிவாகும் என, அரசு தரவுகள் தெரிவிக்கின்றன.