ADDED : ஜூலை 12, 2025 10:05 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
5,63,000
நடப்பு நிதியாண்டுக்கான நாட்டின் நிகர நேரடி வரி வசூல், கடந்த 10ம் தேதி நிலவரப்படி, முந்தைய நிதியாண்டைக் காட்டிலும் 1.34 சதவீதம் குறைந்து, 5.63 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது. இது கடந்தாண்டு இதே காலகட்டத்தில் 5.70 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது.
48
நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில், ஆயுள் காப்பீடு பாலிசி விற்பனை எண்ணிக்கை 10.11 சதவீதம் குறைந்து, 48 லட்சமாக சரிந்துள்ளது. இது கடந்த நிதியாண்டின் முதல் காலாண்டில் 53.70 லட்சமாக இருந்தது.
கடன் தேவையில் ஏற்பட்ட மந்தநிலை, சரண்டர் மதிப்பு விதிமுறைகளில் ஏற்பட்ட சமீபத்திய ஒழுங்குமுறை மாற்றங்கள் இந்த சரிவுக்கு காரணமாக கூறப்படுகிறது.