ADDED : ஆக 27, 2025 12:49 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
2,50,000
நாட்டின் வங்கி, நிதி நிறுவனங்கள் மற்றும் காப்பீடு நிறுவனங்கள், வரும் 2030க்குள் 2.50 லட்சம் நிரந்தர பணி வாய்ப்புகளை வழங்கும் என, அடெக்கோ இந்தியா நிறுவன ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இரண்டு மற்றும் மூன்றாம் நிலை நகரங்களில் பணியமர்த்தல்கள் அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
123
மி ன்சார வினியோக வணிகத்தில் ஈடுபட்டு வரும் டில்லியைச் சேர்ந்த சக்ஸ் லாயிட் நிறுவனம், அதன் புதிய பங்கு வெளியீட்டுக்கு 117 - 123 ரூபாய் என பங்கு விலை நிர்ணயித்து உள்ளது. முதலீட்டாளர்கள் வரும் 29ம் தேதி முதல் செப்டம்பர் 2ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.