தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/வர்த்தகம்/பொது/ எண்கள் சொல்லும் செய்தி

எண்கள் சொல்லும் செய்தி

எண்கள் சொல்லும் செய்தி


ADDED : ஜூலை 22, 2026 01:43 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 22, 2026 01:43 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

20,884

ஆந்திர அரசு, ராயலசீமா பகுதியில் பாசன உள்கட்டமைப்பை மேம்படுத்தவும், நவீனமாக்கவும், 20,884 கோடி ரூபாயை முதலீடு செய்துள்ளது

59

கடந்த ஜன., - ஜூனில், நாட்டின் தகவல் மைய துறை 59% வளர்ச்சி கண்ட நிலையில், கடந்தாண்டின் 162 மெ.வா., திறனிலிருந்து, நடப்பாண்டில் 258 மெ.வா., ஆக அதிகரித்துள்ளது.

4

பருவ மழை உள்ளிட்ட காரணங்களால், நடப்பு நிதியாண்டில் டிராக்டர் விற்பனை வளர்ச்சி, 1 - 4% வரை இருக்கும் என்று, இக்ரா நிறுவனம் கணித்துள்ளது.

1.40

உள்நாட்டு விமான பயணிகள் போக்குவரத்து, கடந்த ஜன., - ஜூனில், 1.40% உயர்ந்துள்ளது. விமான சந்தையில் இண்டிகோ தொடர்ந்து முன்னிலையில் உள்ளது. ஆகாசா பங்கு அதிகரித்துள்ளது.

1.42

கடந்த 5 ஆண்டுகளில் வங்கி மற்றும் நிதி நிறுவனங்களில், நடந்த ரூ.1.42 லட்சம் கோடி மோசடியில், ரூ. 6,389 கோடி மட்டுமே மீட்கப்பட்டுள்ளதாக மாநிலங்களவையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us