தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/வர்த்தகம்/பொது/ எண்கள் சொல்லும் செய்தி

எண்கள் சொல்லும் செய்தி

எண்கள் சொல்லும் செய்தி


ADDED : ஆக 16, 2026 03:28 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 16, 2026 03:28 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

221

ஜூலை 31 உடன் முடிவடைந்த இரு வாரங்களில் இந்திய வங்கிகள் அளித்த கடன் 221 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது

1,677

கடந்த ஜூலை மாதத்தில், இந்தியாவின் மூல பருத்தி மற்றும் கழிவு பருத்தி இறக்குமதி 46.01 சதவீதம் அதிகரித்து கிட்டத்தட்ட 1,677 கோடி ரூபாயாக உள்ளது என இந்திய ஜவுளித் தொழில் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது

5,651

இந்தியா - நமீபியா இடையிலான வர்த்தகம் 2025 - 26 நிதியாண்டில், 5,651 கோடி ரூபாயை கடந்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

7

சர்க்கரை ஆலைகள் விற்பனை செய்த சர்க்கரையை, வாங்கியவர்கள் 7 நாட்களுக்குள் எடுத்து செல்ல வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவு உடனடியாக அமலுக்கு வந்து, நவ., 30ம் தேதி வரை நடைமுறையில் இருக்கும்.

1,168

ஹொரைசன் இண்டஸ்ட்ரியல் பார்க்ஸ் நிறுவனம், தனது ஐ.பி.ஓ., வெளியீட்டுக்கு சில நாட்களுக்கு முன்பு, நிறுவன முதலீட்டாளர்களிடம் இருந்து 1,168 கோடி ரூபாய் திரட்டியுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us