தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/வர்த்தகம்/பொது/ எண்கள் சொல்லும் செய்தி

 எண்கள் சொல்லும் செய்தி

 எண்கள் சொல்லும் செய்தி


ADDED : ஆக 21, 2026 06:47 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 21, 2026 06:47 AM


Follow on Google
அ நிறம் | அளவு

5.40



முக்கிய தொழில் துறைகளின் வளர்ச்சி கடந்த ஜூலையில் 5.40 சதவீதம் ஆக சரிந்துள்ளது. முக்கிய 9 தொழில் துறைகளில் 6 துறைகள் வளர்ச்சி கண்டுள்ளன.

1,88,000



நம் நாட்டுக்கு அன்னிய நேரடி முதலீடு அதிகம் வழங்கும் நாடுகளில் 1.88 லட்சம் கோடி ரூபாய் முதலீட்டுடன் சிங்கப்பூர் முதலிடத்தில் உள்ளது.

2,73,000



நாட்டின் முதல் நிலக்கரி வாயுவாக்க வளாகத்தை ஆந்திராவில் 2.73 லட்சம் கோடி ரூபாய் முதலீட்டில் ரிலையன்ஸ் நிறுவனம் அமைக்கிறது.

10,00,000



உள்நாட்டில் சர்க்கரை விலை உயர்வை கட்டுப்படுத்த 10 லட்சம் டன் கச்சா சர்க்கரையை இறக்குமதி செய்ய மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

4.80



கடந்த ஜூலை மாதத்தில் உள்நாட்டு விமான பயணிகள் போக்குவரத்து 4.80 சதவீதம் சரிந்து 1.20 கோடியானது என விமான போக்குவரத்து இயக்ககம் தெரிவித்துள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us