தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/வர்த்தகம்/பொது/எண்கள் சொல்லும் செய்தி

எண்கள் சொல்லும் செய்தி

எண்கள் சொல்லும் செய்தி


ADDED : செப் 02, 2026 02:31 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 02, 2026 02:31 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

13 நாட்டின் மின்நுகர்வு, கடந்த மாதத்தில் 16,900 கோடி யூனிட்களாக இருந்தது என அரசின் தரவுகள் தெரிவிக்கின்றன. இது முந்தைய ஆண்டின் ஆகஸ்டை விட 13 சதவீதம் அதிகம்

170

உத்தர பிரதேசத்தின் மொராதாபாத் மண்டலத்தின் 712 கி.மீ., தொலைவு ரயில் பாதையில், 170 கோடி ரூபாயில், கவச் தொழில்நுட்பத்தை செயல்படுத்த ரயில்வே ஒப்புதல்

40,000

ஏற்றுமதியில் கிடைக்கும் அன்னிய செலாவணியுடன் இறக்குமதி செலவின் ஒப்பீட்டு அளவான, நடப்பு கணக்கு பற்றாக்குறை கடந்த ஏப். -ஜூனில் 40,000 கோடி ரூபாயாக அதிகரித்தது.

31,276

நாட்டின் ஐஸ்கிரீம் சந்தை, கடந்த ஆண்டில் 31,276 கோடியாக அதிகரித்தது. இது 2034ல் 63,941 கோடியாக உயரும் என இந்திய பிராண்டு ஈக்விட்டி பவுண்டேஷன் கணித்துள்ளது.

1

டீசல் ஏற்றுமதி மீதான வரியை (விண்ட் பால் டேக்ஸ்), லிட்டருக்கு ரூ.24ல் இருந்து ரூ.25 ஆக மத்திய அரசு ஒரு ரூபாய் உயர்த்தியுள்ளது. பெட்ரோல் ஏற்றுமதி மீது லிட்டருக்கு ரூ.1.50 உயர்த்தப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us