தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/வர்த்தகம்/பொது/ எண்கள் சொல்லும் செய்தி

 எண்கள் சொல்லும் செய்தி

 எண்கள் சொல்லும் செய்தி


ADDED : செப் 03, 2026 06:24 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 03, 2026 06:24 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

1,100



அடுத்த 10 ஆண்டுகளில் நாடு முழுதும் 1,100 புதிய விமான நிலையங்கள் அமைக்கப்படும் என சிவில் விமான போக்குவரத்து துறை அமைச்சர் ராம் மோகன் நாயுடு தெரிவித்துள்ளார்.

2,973



மத்திய பிரதேசத்தில் பால் உற்பத்தி மற்றும் பால் பண்ணை தொழில் வளர்ச்சிக்கு 2,973 கோடி ரூபாயும், கிராமப்புற வேலைவாய்ப்பு திட்டங்களுக்கு 29,619 கோடி ரூபாயும் ஒதுக்கீடு.

551



ஆப்பிள் நிறுவனத்தின் புதிய சி.இ.ஓ.,வாக பொறுப்பேற்க உள்ள ஜான் டெர்னஸுக்கு, நடப்பு நிதியாண்டின் மொத்த சம்பள தொகுப்பாக 551 கோடி ரூபாய் நிர்ணயம்.

10,00,000



இ - காமர்ஸ் தளத்தில் அமோனியம் நைட்ரேட்டை விற்பனைக்கு பட்டியலிட்டிருந்த டையல்போர் டிரேட் நிறுவனத்துக்கு ரூ.10 லட்சம் அபராதம்.

30



விசா இல்லாமல் தாய்லாந்துக்கு செல்லும் இந்திய சுற்றுலா பயணிகள், செப்., 15 முதல், அங்கு தங்கும் காலம் 60லிருந்து 30 நாட்களாக குறைக்கப்படுகிறது

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us