தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/வர்த்தகம்/பொது/எண்கள் சொல்லும் செய்தி

எண்கள் சொல்லும் செய்தி

எண்கள் சொல்லும் செய்தி


ADDED : அக் 14, 2026 03:24 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 14, 2026 03:24 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

20.23

மத்திய அரசின் 400 உள்கட்டமைப்பு திட்டங்களை மேற்கொள்ள பி.எம். கதிசக்தி கீழ் 20.23 லட்சம் கோடி ரூபாய் பெற பரிந்துரை செய்யப்பட்டுள்ளது

6.14

கடந்த செப்., மாதத்தில் ரயில்வே சரக்கு போக்கு வரத்து 6.14 சதவீதம் உயர்ந்து 135.50 டன் பொருட்களை கையாண்டுள்ளது

2

ஐ.சி.ஏ.ஆர் சார்பில் ஹெக்டேருக்கு 20 குவின்டால் விளைச்சல் தரும் 2 புதிய சோயாபீன்ஸ் ரகங்களை உருவாக்கப்பட்டுள்ளது

1

தற்போது 19 லட்சம் கோடி ரூபாயாக உள்ள தெலுங்கானா மாநிலத்தின் பொருளாதாரத்தை 2034ம் ஆண்டுக்குள் 1 டிரில்லயன் டாலராக உயர்த்த

அம்மாநில அரசு இலக்கு

17,00,000

பொதுத்துறை நிறுவனமான என்.டி.பி.சி., அடுத்த 10 ஆண்டுகளில் அணுமின் உற்பத்தியில் 17 லட்சம் கோடி ரூபாயை முதலீடு செய்ய உள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us