தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/வர்த்தகம்/பொது/எண்கள் சொல்லும் செய்தி

எண்கள் சொல்லும் செய்தி

எண்கள் சொல்லும் செய்தி


UPDATED : நவ 03, 2026 12:00 AM

ADDED : நவ 02, 2026 11:17 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 03, 2026 12:00 AM ADDED : நவ 02, 2026 11:17 PM


Follow on Google
அ நிறம் | அளவு

8,45,000

நடப்பு கரும்பு அரவை பருவத்தின் முதல் மாதமான கடந்த அக்டோபரில் 8.45 லட்சம் டன் சர்க்கரை உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. கடந்தாண்டு இது 1 லட்சம் டன்னாக இருந்தது

7.5

மக்காச்சோளத்தின் தேவை உயர்வால், அடுத்த 10 ஆண்டுகளில் உற்பத்தியை 7.5 கோடி டன்னாக உயர்த்த வேண்டும் என ஐ.சி.ஏ.ஆர்., வலியுறுத்தியுள்ளது

6,00,000

கடந்த இரண்டு ஆண்டுகளில் நாட்டின் பசுமை எரிசக்தி துறை கிட்டத்தட்ட 6 லட்சம் கோடி ரூபாய் முதலீடு ஈர்த்ததாக மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி தெரிவித்துள்ளார்

28.70

நாட்டின் சரக்கு ஏற்றுமதி நடப்பு நிதியாண்டின் மூன்றாம் காலாண்டில் 28.70 சதவீதம் அதிகரித்து, 13 லட்சம் கோடி ரூபாயாக இருக்கும் என ‘எக்ஸிம்’ பேங்க் கணிப்பு

20,00,000

வாடிக்கையாளர்களின் புகாருக்கு தீர்வு காண தவறினால், டெலிகாம் நிறுவனங்களுக்கு, காலாண்டுக்கு 20 லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்க 'டிராய்' திட்டமிட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us