தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/வர்த்தகம்/பொது/எண்கள் சொல்லும் செய்தி

எண்கள் சொல்லும் செய்தி

எண்கள் சொல்லும் செய்தி


ADDED : நவ 11, 2026 03:39 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 11, 2026 03:39 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

160

கரும்பு எத்தனாலுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதால் சர்க்கரை

ஆலைகளின் லாப வரம்பு 160 அடிப்படை புள்ளிகள் வரை குறையும்

என்கிறது கிரிசில் ரேட்டிங்ஸ் அறிக்கை

17,20,000

ஆந்திர அரசு, கடந்த 2024 ஜூனில் இருந்து பெற்ற 714 முதலீட்டு

திட்டங்களுக்கான விண்ணப்பங்களில், 526 திட்டங்களுக்கு 17.20 லட்சம் கோடி ரூபாய் முதலீட்டை பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

91,69,00,000

தீபாவளி நாளான கடந்த 8ம் தேதி யு.பி.ஐ., பண பரிவர்த்தனைகள்

32 சதவீதம் அதிகரித்து 91.69 கோடியாக இருந்தது. கடந்தாண்டின் இதே நாளில் 69.57 கோடியாக இருந்தது என, என்.பி.சி.ஐ தகவல்

6,414

வங்கி சாரா நிதி நிறுவனமான ஐ.ஐ.எப்.எல்., பைனான்ஸ், 6,414 கோடி ரூபாய் திரட்ட உள்ளது. இதில், முதலீட்டு நிறுவனமான பிளாக்ஸ்டோன் 5,000 கோடி ரூபாய் முதலீடு செய்ய உள்ளது

5.10

வேலையின்மை விகிதம் கடந்த ஜூலை - செப்., காலாண்டில்

5.10 சதவீதமாக குறைந்துள்ளது. இது கடந்தாண்டின் 5.20 சதவீதத்தை விட

0.1 சதவீதம் குறைவு என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us