தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/வர்த்தகம்/பொது/எண்கள் சொல்லும் செய்தி

எண்கள் சொல்லும் செய்தி

எண்கள் சொல்லும் செய்தி


ADDED : நவ 18, 2026 02:09 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 18, 2026 02:09 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

15

நடப்பு ரபி பருவ கோதுமை சாகுபடி பரப்பு 15 சதவீதம் சரிந்துள்ளது.

கடந்தாண்டு 59.10 லட்சம் ஹெக்டேராக இருந்த நிலையில் தற்போது

50.07 லட்சம் ஹெக்டேராக சரிவு

1,70,000

கடந்த ஏப்., முதல் செப்., வரை ஸ்மார்ட் போன் ஏற்றுமதி 35% அதிகரித்து

1.70 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது என இந்திய செல்லுலார் மற்றும்

மின்னணு பொருள் ஏற்றுமதி கவுன்சில் தகவல்

65,393

நாட்டின் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறையில், அமேசான் நிறுவனம், வரும் 2030க்குள் 65,393 கோடி ரூபாயை முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளது

100

தயாரிப்பு துறையில் உற்பத்தியை பெருக்க அடுத்த 10 ஆண்டுகளில்

100 லட்சம் கோடி ரூபாய் ஊக்க கடன் திட்டத்தை அரசு கொண்டு வர

வேண்டும் என 'பிக்கி' வலியுறுத்தியுள்ளது

27,863

நகை மற்றும் ஆபரண கற்களின் ஏற்றுமதி, கடந்த அக்., மாதத்தில்

34 சதவீதம் உயர்ந்து 27,863 கோடி ரூபாயாக இருந்தது என நகை

ஏற்றுமதி கவுன்சில் அறிக்கை.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us