sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

வர்த்தகம்

/

பொது

/

'யமஹா இந்தியா'வின் புதிய தலைவர்

/

'யமஹா இந்தியா'வின் புதிய தலைவர்

'யமஹா இந்தியா'வின் புதிய தலைவர்

'யமஹா இந்தியா'வின் புதிய தலைவர்


ADDED : நவ 03, 2024 02:46 AM

Google News

ADDED : நவ 03, 2024 02:46 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி:'யமஹா இந்தியா' நிறுவனத்தின் புதிய தலைவராக இட்டாரு ஒட்டானி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

ஜப்பானைச் சேர்ந்த இவர், கடந்த 30 ஆண்டுகளாக இந்நிறுவனத்தின் பல்வேறு முக்கிய பொறுப்புகளில் பணியாற்றி உள்ளார்.

இதுதொடர்பாக ஒட்டானி கூறியிருப்பதாவது:

இந்திய வாடிக்கையாளர்களின் தேவைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. அதற்கேற்ப, உலக சந்தையில் இருக்கும் யமஹாவின் பைக்குகளை இங்கு கொண்டு வருவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது.

சந்தையின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப மட்டுமல்லாமல்; வடிவமைப்பு, தரம் மற்றும் புதுமை ஆகியவற்றில் புதிய வரையறைகளை அமைத்து, நேர்த்தியான மற்றும் ஸ்போர்ட்டி யான இருசக்கர வாகனங்களை ஊக்குவிப்பதில் எங்கள் கவனம் இருக்கும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.






      Dinamalar
      Follow us