உள்ளடக்கத்திற்கு செல்ல

UPDATED : அக் 04, 2026 12:00 AM
ADDED : அக் 03, 2026 11:14 PM

அ நிறம் | அளவு
எந்த உத்தரவாதமும் கிடையாது
இந்திய நிதி அமைப்பு தற்போது வலுவாகவும், நெருக்கடிகளை எதிர்கொள்ளும் திறனுடனும் உள்ளது. தற்போதைய நிலைத்தன் மையால் எதிர்காலத்தில் பாதிப்புகள் இருக்காது என்பதற்கு உத்தரவாதம் கிடையாது. தற்போது புதிய நிதி அபாயங்கள் உருவாகி வருகின்றன. இந்த அபாயம் ஒரு வங்கியியிலிருந்தே தொடங்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. புவிசார் அரசியல், இணைய தாக்குதல், தொழில்நுட்ப கோளாறு போன்றவற்றி லிருந்து கூட தொடங்கி, நிதி அமைப்பை பாதிக்கக்கூடும்.
– சஞ்சய் மல்ஹோத்ரா,
கவர்னர், ரிசர்வ் வங்கி.
