ADDED : ஜூன் 20, 2025 12:54 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
இந்தியா - பிரிட்டன் இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டுள்ளது.
லண்டனில், பிரிட்டன் வர்த்தக அமைச்சர் ஜொனாதன் ரெனால்ட்ஸ், மத்திய வர்த்தக அமைச்சர் பியுஷ் கோயல் இது குறித்து நேற்று முன்தினம் விரிவாக பேசினர்.