
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பணம் சார்ந்த விளையாட்டு கூகுள் சம்மதம்
பணம் சம்பந்தப்பட்ட விளையாட்டுகளை கூகுள் பிளே தளத்தில் பட்டியலிட, கூகுள் நிறுவனம் விருப்பம் தெரிவித்துள்ளது. சம வாய்ப்பு வழங்க மறுப்பதாக கூகுள் மீது வின்சோ கேம்ஸ் நிறுவனம், இந்திய சந்தை போட்டி ஆணையத்தில் கடந்தாண்டு வழக்கு தொடுத்தது. இதுதொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடப்பட்ட நிலையில், கூகுள் தற்போது இவ்வாறு தெரிவித்துள்ளது.