தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/வர்த்தகம்/பொது/25,000 சுற்றுலா சேவைகளை அறிமுகப்படுத்திய ‘டிரிப்ஜாக்’

25,000 சுற்றுலா சேவைகளை அறிமுகப்படுத்திய ‘டிரிப்ஜாக்’

25,000 சுற்றுலா சேவைகளை அறிமுகப்படுத்திய ‘டிரிப்ஜாக்’


UPDATED : நவ 11, 2026 06:39 PM

ADDED : நவ 11, 2026 06:35 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 11, 2026 06:39 PM ADDED : நவ 11, 2026 06:35 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சுற்றுலா முகவர்கள் மூலம் பயண முன்பதிவு சேவைகளை வழங்கி வரும் 'டிரிப்ஜாக்' நிறுவனம், புதிதாக 25,000க்கும் மேற்பட்ட சுற்றுலா சேவைகளை அறிமுகப்படுத்தியுள்ளது.

உலகம் முழுதும் 450க்கும் மேற்பட்ட நகரங்களில் உள்ள சுற்றுலா தலங்கள், பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள், வழிகாட்டியுடன் சுற்றிப் பார்க்கும் பயணங்கள் உள்ளிட்டவற்றை முன்பதிவு செய்யலாம்.இதற்காக 'சைட்சீயிங்' என்ற புதிய பிரிவை தனது இணையதளத்தில் நிறுவனம் தொடங்கியுள்ளது.

ஏற்கனவே விமான டிக்கெட், ஓட்டல் முன்பதிவு செய்யும் சுற்றுலா முகவர்கள், அதே இணையதளம் மூலம் இந்த சேவைகளையும் பதிவு செய்யலாம்.முன்பதிவு செய்தவுடன் அதற்கான உறுதிப்படுத்தலை பெறும் வசதியும் வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சுற்றுலா முகவர்கள், பயணிகளுக்கு தேவையான பல்வேறு சேவைகளை ஒரே இடத்தில் முன்பதிவு செய்ய முடியும் என நிறுவனம் தெரிவித்துள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us