UPDATED : ஆக 06, 2025 08:03 AM
ADDED : ஆக 06, 2025 12:57 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: ஜூலை மாத இருசக்கர வாகன விற்பனை, 9.29 சதவீதம் உயர்ந்து வலுவான நிலையில் உள்ளது. கடந்த நிதியாண்டு ஜூலையில், 13.71 லட்சம் இருசக்கர வாகனங்கள் விற்பனையான நிலையில், நடப்பு நிதியாண்டில், 14.99 லட்சம் வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.
ஹீரோ நிறுவனத்தை பின்னுக்கு தள்ளி ஹோண்டா நிறுவனம் முதலிடம் பிடித்துள்ளது

