உள்ளடக்கத்திற்கு செல்ல

ADDED : செப் 03, 2026 06:41 AM

அ நிறம் | அளவு
சென்னை: ஆகஸ்ட் மாத இருசக்கர வாகன விற்பனை, கடந்த ஆண்டை விட 9.50 சதவீதம் அதிகரித்துள்ளது. அதாவது, கடந்த ஆண்டு ஆகஸ்ட்டில், 17.47 லட்சம் இருசக்கர வாகனங்கள் விற்பனையான நிலையில், நடப்பாண்டு ஆகஸ்ட்டில், 19.12 லட்சம் வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.
ஹீரோ நிறுவனம், உள்நாட்டு விற்பனையில் முதல் இடத்தில் இருந்தாலும், மொத்த விற்பனையில் தொடர்ந்து நான்கு மாதங்களாக டி.வி.எஸ்., நிறுவனம் முன்னிலை வகிக்கிறது.
