ஒரு லட்சம் கோடியை தாண்டிய உரிமை கோரப்படாத சொத்துகள்
ஒரு லட்சம் கோடியை தாண்டிய உரிமை கோரப்படாத சொத்துகள்
ADDED : டிச 09, 2025 01:06 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வங்கிகள், காப்பீடு நிறுவனங்கள், மியூச்சுவல் பண்டு நிறுவனங்களிடம் மொத்தம் 1.04 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகள் உரிமை கோரப்படாமல் இருப்பதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், இவற்றை உண்மையான உரிமையாளர்களிடம் திருப்பி வழங்கும் நடவடிக்கையை மத்திய அரசு தீவிரப்படுத்தி வருவதாக தெரிவித்தார்.

