ADDED : மே 02, 2025 12:16 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி:நாட்டின் யு.பி.ஐ., பரிவர்த்தனை, மார்ச் மாதத்துடன் ஒப்பிடுகையில் ஏப்ரல் மாதத்தில் சரிவு கண்டுள்ளது. ஏப்ரலில் நடைபெற்ற பரிவர்த்தனையின் மதிப்பு 3 சதவீதம் குறைந்ததுடன் பரிவர்த்தனை எண்ணிக்கையும் 2 சதவீதம் குறைந்துள்ளது.
இருப்பினும், கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்துடன் ஒப்பிடுகையில், எண்ணிக்கையில் 34 சதவீதமும், மதிப்பில் 22 சதவீதமும் பரிவர்த்தனை அதிகரித்துள்ளது.