ADDED : ஏப் 17, 2025 12:11 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி:மத்திய வர்த்தகத்துறை அமைச்சகம், கடந்த நிதியாண்டுக்கான நாட்டின் வர்த்தக தரவுகளை வெளியிட்டுள்ளது. இதன் முக்கிய விபரங்கள்:
தொடர்ந்து நான்காவது ஆண்டாக, கடந்த நிதியாண்டிலும் அமெரிக்காவே, இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தக பங்குதாரராக உள்ளது
இந்தியாவுடன் அதிக வர்த்தகம் மேற்கொண்ட முதல் மூன்று நாடுகளில், அமெரிக்காவுடன் மட்டுமே வர்த்தக உபரி உள்ளது
அதே நேரத்தில் சீனாவுடனான நம் நாட்டின் வர்த்தக பற்றாக்குறை, கடந்த நிதியாண்டில் மேலும் அதிகரித்துள்ளது.