ADDED : ஜூலை 15, 2025 11:35 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
இந்தியாவில் உள்ள நகராட்சிகளின் திட மற்றும் திரவக் கழிவுகள் பயனுள்ள பொருட்களாக மாற்றப்பட்டால், ஆண்டுக்கு 5 லட்சம் கோடி ரூபாய் வருவாய் ஈட்டும் வணிகமாக அது மாறும். இதன் வாயிலாக வேலைவாய்ப்புகளை உருவாக்குவதுடன், சுத்தமான எரிசக்தி ஆற்றலை ஊக்குவிக்க முடியும்.
கடந்த ஒன்பது ஆண்டுகளாக, என் தொகுதியில், சுத்திகரிக்கப்பட்ட கழிப்பறை நீரில் இருந்து, ஆண்டுக்கு 300 கோடி ரூபாய் வருவாய் ஈட்டப்பட்டு வருகிறது
நிதின் கட்கரி
அமைச்சர், சாலை போக்குவரத்து துறை