
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
இந்தியாவில் செமிகண்டக்டர் சிப் தயாரிக்க முடியும் என்ற எண்ணத்தை, முதலீட்டாளர்களிடம் அவ்வளவு சுலபமாக துவக்கத்தில் ஏற்படுத்த முடியவில்லை. சிப் உற்பத்தி அதிநவீனமானது மற்றும் மிகவும் நுட்பமானது என்பதால், இந்தியாவில் இதை உற்பத்தி செய்வது குறித்த சந்தேகம் முதலீட்டாளர்களிடம் இருந்தது.
இரண்டு ஆண்டுகளுக்கு முன், இத்துறை யில் நாம் தடம் கூட பதிக்கவில்லை. ஆனால், தற்போது நினைத்து பார்க்க முடியாத அளவுக்கு முன்னேறியுள்ளோம்.

