ADDED : மே 31, 2025 01:09 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
இந்தியாவில் தங்களின் தொழிலை விரிவுபடுத்த திட்டமிட்டுள்ள ஜெர்மன் நிறுவனங்கள், தமிழகத்தில் தொழில் துவங்க முன்வர வேண்டும். தங்களின், அதிவேக வளர்ச்சிக்கு, தமிழகம் சரியான தேர்வாக இருக்கும். ஏற்கனவே, ஜெர்மனை சேர்ந்த, 100க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் தமிழகத்தில் தொழில் துவங்கி உள்ளதால், அந்நாட்டு தொழில் துறையினருக்கு, தமிழகத்தை அறிமுகப்படுத்த தேவையில்லை.
- ராஜா, தொழில் துறை அமைச்சர்