sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, மார்ச் 28, 2026 ,பங்குனி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

வர்த்தகம்

/

பொது

/

'வெல்ஸ் பார்கோ' சென்னைக்கு டாட்டா

/

'வெல்ஸ் பார்கோ' சென்னைக்கு டாட்டா

'வெல்ஸ் பார்கோ' சென்னைக்கு டாட்டா

'வெல்ஸ் பார்கோ' சென்னைக்கு டாட்டா

1


ADDED : மே 08, 2025 12:03 AM

Google News

ADDED : மே 08, 2025 12:03 AM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அமெரிக்க வங்கியான 'வெல்ஸ் பார்கோ', வரும் 2027ம் ஆண்டு இறுதிக்குள் அதன் சென்னை அலுவலகத்தை மூட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நம் நாட்டில், பெங்களூரு, ஹைதராபாத், சென்னை ஆகிய மூன்று நகரங்களில் வெல்ஸ் பார்கோ இயங்கி வருகிறது. 10,000க்கும்அதிகமான பணியாளர்களை கொண்டுள்ளது.

இந்நிலையில், இந்தியாவில் தனது சேவைகளை ஒருங்கிணைக்கும் முயற்சியாக, வரும் 2027 இறுதிக்குள் சென்னை அலுவலக செயல்பாடுகளை படிப்படியாக முடிவுக்கு கொண்டு வர உள்ளதாக, கடந்த வாரம் பணியாளர்களுக்கு தெரிவித்துள்ளது. பணி நீக்கம் குறித்து எதுவும் தெரிவிக்காத நிறுவனம், பணியாளர்கள் பெங்களூரு அல்லது ஹைதராபாத் அலுவலகங்களில் பணியாற்றும் வகையில், இடமாறுதலுக்கு தயாராக அறிவுறுத்தியுள்ளது.






      Dinamalar
      Follow us