ADDED : ஜன 16, 2025 11:03 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நாட்டில் சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள் அதிகம் இருப்பதில் தமிழகம் மூன்றாவது இடத்திலும்; பெண்கள் தலைமையில் செயல்படும் நிறுவனங்களில் இரண்டாவது இடத்திலும் உள்ளது.
நிறுவனங்கள் எண்ணிக்கை
6,00,00,000
நாடு முழுதும் உள்ள சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள்
முதல் மூன்று இடங்கள்
உத்தரபிரதேசம்: 88,73,000
மேற்கு வங்கம்: 84,84,000
தமிழகம்: 47,26,000
பெண்கள் தலைமையில் நிறுவனங்கள்
மேற்கு வங்கம்: 29,00,000
தமிழகம்: 12,85,000
தெலுங்கானா: 9,72,000
கர்நாடகா: 9,36,000
உத்தரபிரதேசம்: 8,62,000
தமிழக நிறுவனங்களில் தலைமை
ஆண்கள்: 34,41,000
பெண்கள்: 12,85,000
ஆதாரம்: மத்திய சிறு, குறு, நடுத்தர தொழில் அமைச்சக 2023 - 24 ஆண்டறிக்கை