ADDED : ஜூலை 01, 2025 06:41 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஜென் டெக்னாலஜிஸ் நிறுவனம், லேசர் தொழில்நுட்பத்தில் காப்புரிமை பெற்றுள்ளது. இது உள்நாட்டில், இந்நிறுவனத்தின் 52வது காப்புரிமை ஆகும். உலகளவில், இதுவரை 82 காப்புரிமைகளை பெற்றுள்ளது.
ராணுவ தரைப்படை பயிற்சியில், தோட்டாக்களுக்கு பதிலாக, லேசர் ஒளியின் வாயிலாக பயிற்சி மேற்கொள்ள, இந்த தொழில்நுட்பம் உருவாக்கப்பட்டுள்ளது.