உள்ளடக்கத்திற்கு செல்ல
ADDED : செப் 22, 2026 06:34 AM
அ நிறம் | அளவு
எஸ்.பி.ஐ.,, மியூச்சுவல் பண்டு
எஸ்.பி.ஐ., மியூச்சுவல் பண்டு நிறுவனம், 'எஸ்.பி.ஐ., நிப்டி200 வேல்யூ 30 இ.டி.எப்., பண்டு ஆப் பண்டு' எனும் புதிய முதலீட்டு திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
குறைந்தபட்ச முதலீடு: ரூ.5,000
என்.எப்.ஓ., காலம்: செப்., 17 முதல் செப்., 30 வரை
நோக்கம்: நாட்டின் முதல் 200 பெரிய நிறுவனங்களில் இருந்து, முதலீட்டு மதிப்பு அடிப்படையில் தேர்வு செய்யப்பட்ட 30 முன்னணி நிறுவனங்களின் பங்குகளை கொண்ட எஸ்.பி.ஐ., நிப்டி200 வேல்யூ 30 இ.டி.எப்., திட்டத்தில் முதலீடு செய்து, அதன் வளர்ச்சி மற்றும் வருவாய்க்கு இணையான பலனை முதலீட்டாளர்களுக்கு வழங்குவதே இத்திட்டத்தின் பிரதான நோக்கமாகும்.
