உள்ளடக்கத்திற்கு செல்ல
UPDATED : அக் 29, 2026 12:00 AM
ADDED : அக் 28, 2026 11:14 PM
அ நிறம் | அளவு
ரி சர்வ் வங்கி, கடந்த 2020ம் ஆண்டு ஏப்ரல் 28ம் தேதி வெளியிட்ட தங்க பத்திரங்களுக்கான முன்கூட்டிய முதிர்வு விலையை அறிவித்துள்ளது. இந்த பத்திரங்களை ஆன்லைனில் வாங்கியவர்களுக்கு, ஒரு கிராம் 4,589 ரூபாய் என்ற விலைக்கு ரிசர்வ் வங்கி வெளியிட்டது.
தற்போது முன்கூட்டிய முதிர்வு விலை ஒரு கிராமுக்கு 14,159 ரூபாய் என அறிவித்துள்ளது. இதனால், முதலீட்டாளர்களுக்கு ஒரு கிராமுக்கு 9,570 ரூபாய் லாபம் கிடைத்துள்ளது. அதாவது 208 சதவீதத்துக்கு மேல் லாபம் கிடைத்துள்ளது.
