உள்ளடக்கத்திற்கு செல்ல

ADDED : அக் 23, 2026 04:29 AM

அ நிறம் | அளவு
‘ஜியோ பிளாட்பார்ம்ஸ்’ பங்கு வெளியீட்டின் இரண்டாம் நாளான நேற்று, மொத்தம் 5.57 மடங்கு விண்ணப்பங்கள் வந்துள்ளன.
அதிகபட்சமாக, தகுதிவாய்ந்த நிறுவன முதலீட்டாளர்களுக்கான பிரிவில் 13.29 மடங்கு விண்ணப்பங்கள் வந்துள்ளன. நிறுவனமல்லாத முதலீட்டாளர்களுக்கான பிரிவில் 5.97 மடங்கு விண்ணப்பங்களும், ஊழியர்களுக்கான பிரிவில் 2.10 மடங்கு விண்ணப்பங்களும், சிறு முதலீட்டாளர்களுக்கான பிரிவில் 1.54 மடங்கு விண்ணப்பங்களும் வந்துள்ளன.
