ADDED : டிச 15, 2025 01:58 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
'ஜீரோதா' பயனாளர்களில் 62 சதவீதம் பேர், தங்களின் பங்கு மற்றும் முதலீட்டு கணக்குகளுக்கு நாமினியை நியமிக்கவில்லை. இவ்வளவுக்கும், ஆன்லைன் வாயிலாக சில வினாடிகளிலேயே நாமினியை நியமித்துவிடும் வசதி உள்ளது.
சில பயனாளிகள் நாமினியை நியமித்தாலும், அவர்களுக்கு அந்த தகவலை தெரியப்படுத்துவதில்லை. இதனால் கூட, அவர்களின் முதலீடுகளை குடும்பத்தினர் 'கிளெய்ம்' செய்ய முடியாமல் போக வாய்ப்புள்ளது.
- நிதின் காமத், தலைமை செயல் அதிகாரி, ஜீரோதா

