ADDED : ஜூலை 20, 2026 03:01 AM

இந்த வாரம் 4 'மெயின்போர்டு' மற்றும் 3 'எஸ்.எம்.இ.,' உள்பட மொத்தம் 7 நிறுவனங்கள் ஐ.பி.ஓ., வெளியிடுகின்றன. இதுதவிர, 3 மெயின்போர்டு மற்றும் 2 எஸ்.எம்.இ, உள்பட மொத்தம் 5 நிறுவனங்கள் பங்கு சந்தையில் பட்டியலிடப்படுகின்றன.
மெயின்போர்டு
1. கியூப் ஹைவேஸ் டிரஸ்ட்
தொடங்கும் தேதி: ஜூலை 22, 2026
முடியும் தேதி: ஜூலை 24, 2026
பங்கு விலை வரம்பு: ரூ.151-152
2. எக்ஸ்ட்ரானெட் டெக்னாலஜீஸ்
தொடங்கும் தேதி: ஜூலை 23, 2026
முடியும் தேதி: ஜூலை 27, 2026
பங்கு விலை வரம்பு: ரூ.120-127
3. லோஹியா கார்ப்
தொடங்கும் தேதி: ஜூலை 23, 2026
முடியும் தேதி: ஜூலை 27, 2026
பங்கு விலை வரம்பு: இன்னும்
அறிவிக்கப்படவில்லை
4. இந்தோ - எம்.ஐ.எம்.,
தொடங்கும் தேதி: ஜூலை 23, 2026
முடியும் தேதி: ஜூலை 27, 2026
பங்கு விலை வரம்பு: இன்னும்
அறிவிக்கப்படவில்லை
எஸ்.எம்.இ.,
1. கல்ப் லாய்ட்ஸ் (இந்தியா)
தொடங்கும் தேதி: ஜூலை 20, 2026
முடியும் தேதி: ஜூலை 22, 2026
பங்கு விலை வரம்பு: ரூ.100
2. மெட்டாலிக் டெக்னோபோர்ஜ்
தொடங்கும் தேதி: ஜூலை 21, 2026
முடியும் தேதி: ஜூலை 23, 2026
பங்கு விலை வரம்பு: ரூ.72-77
3. ஸ்ரீ பாலாஜி (மலா) டெக்ஸ்டைல்ஸ்
தொடங்கும் தேதி: ஜூலை 22, 2026
முடியும் தேதி: ஜூலை 24, 2026
பங்கு விலை வரம்பு: ரூ.66-70
