தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/வர்த்தகம்/லாபம்/ மியூச்சுவல் பண்டு சொத்துகளை கிளெய்ம் செய்ய புதிய விதிகள்

 மியூச்சுவல் பண்டு சொத்துகளை கிளெய்ம் செய்ய புதிய விதிகள்

 மியூச்சுவல் பண்டு சொத்துகளை கிளெய்ம் செய்ய புதிய விதிகள்


ADDED : ஜூலை 20, 2026 03:04 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 20, 2026 03:04 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

காலமான முதலீட்டாளரின் மியூச்சுவல் பண்டு சொத்துகளை அவரது வாரிசுகள் அல்லது நாமினியின் பெயருக்கு மாற்றுவதை எளிதாக்க 'ஆம்பி' புதிய நடைமுறைகளை கொண்டு வந்துள்ளது. சொத்துகளை வாரிசுகள் கிளெய்ம் செய்வதில் உள்ள சிரமங்களை குறைத்து எளிதாக்குவதற்காக இந்த விதிகள் கொண்டு வரப்பட்டுள்ளன. இவை உடனடியாக அமலுக்கு வந்துள்ளதாகவும் ஆம்பி தெரிவித்துள்ளது.

முகவரி முரண்கள் காலமான முதலீட்டாளரின் முகவரியில் முரண்பாடுகள் இருந்தால், உரிய ஆவணங்களை சமர்ப்பிக்கும் பட்சத்தில், தற்போதைய புதிய முகவரியையே மியூச்சுவல் பண்டு நிறுவனங்கள் ஏற்றுக்கொள்ளலாம்.

பெயர், கையெழுத்து முரண்கள் முதலீட்டாளரின் பெயர் அல்லது கையெழுத்தில் சிறு அல்லது பெரு முரண்கள் இருந்தால், அவற்றை செபியின் வழிகாட்டுதல்களின்படி கொண்டுவரப்பட்டுள்ள புதிய ஒழுங்குமுறை வடிவத்தை பயன்படுத்தி தீர்வு காணலாம் என ஆம்பி தெரிவித்துள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us