உள்ளடக்கத்திற்கு செல்ல

UPDATED : ஜூன் 18, 2026 02:36 AM
ADDED : ஜூன் 18, 2026 01:46 AM

அ நிறம் | அளவு
தென்மேற்கு பருவமழை தாமதமாகி வருவதாலும், கோடை வெப்பத்தின் தாக்கம் தொடர்ந்து நீடிப்பதாலும் ௶'ஏசி' மற்றும் குளிர்சாதன பொருட்களுக்கான தேவை கணிசமாக அதிகரித்துள்ளது. இதன் எதிரொலியாக, பங்குச்சந்தையில் ஏ.சி., தயாரிப்பு நிறுவனங்களின் பங்குகள் 5 சதவீதம் வரை உயர்ந்தன.
லாபம் தந்த நிறுவனங்கள்
நிறுவனங்கள் பங்கு விலை (ரூ.) உயர்வு (%)
![]() |

