உள்ளடக்கத்திற்கு செல்ல

UPDATED : ஜூன் 18, 2026 02:34 AM
ADDED : ஜூன் 18, 2026 01:55 AM

அ நிறம் | அளவு
எஸ்.எம்.இ., பிரிவில் மூன்று நிறுவனங்கள் புதிய பங்கு வெளியீட்டுக்கு வர உள்ளன. ஐ.பி.ஓ., வாயிலாக இந்நிறுவனங்கள் கிட்டத்தட்ட 79 கோடி ரூபாய் திரட்ட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
![]() |
ஐ.பி.ஓ., வெளியிடும் நிறுவனங்களின் விபரம்:
நிறுவனத்தின் பெயர் விண்ணப்பிக்கும் காலம் விலை வரம்பு (ரூ.) திரட்டும் தொகை (ரூ.) முக்கிய நோக்கம்
ரியாசத் லைப்ஸ்டைல் ஜூன் 18 - ஜூன் 22 102 - 108 30.77 கோடி புதிய 4 விற்பனையகங்களை அமைத்தல்
தீக் ஷா பாலிமர்ஸ் ஜூன் 17 - ஜூன் 19 112 17.90 கோடி பொதுவான நிறுவன தேவைகள்
ஏவியன்ஸ் பயோமெடிக்கல்ஸ் ஜூன் 18 - ஜூன் 19 196 - 208 30.20 கோடி உத்தர பிரதேசத்தில் புதிய உற்பத்தி ஆலை அமைத்தல்

