UPDATED : ஜன 04, 2026 02:05 AM
ADDED : ஜன 04, 2026 02:01 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அதானி என்டர்பிரைசஸ் நிறுவனம், மூன்றாம் கட்டமாக, ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் பங்குகளாக மாற்ற இயலாத கடன் பத்திரங்களை வெளியிடுவதாக அறிவித்துள்ளது.
ரூ.10,000
வட்டி
8.90% வரை
துவங்கும் தேதி
06.01.2026
நிறைவு தேதி
19.01.2026
கால அளவு (மாதங்கள்)
24, 36, 60
வட்டி செலுத்தும் முறை
கா லாண்டு, ஆண்டு அல்லது முதிர்வு காலத்தில்

