ADDED : நவ 26, 2025 12:54 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அதானி என்டர்பிரைசஸ் நிறுவனம், இதுவரை இல்லாத அளவுக்கு மிகப்பெரிய அளவிலான உரிமைப் பங்கு வெளியீட்டை நேற்று துவங்கியுள்ளது. திரட்டப்படும் நிதியை, விமான நிலையங்கள், தரவு மையங்கள், பசுமை ஹைட்ரஜன், சாலைகள் போன்ற அடுத்த தலைமுறை உட்கட்டமைப்பு திட்டங்களுக்கும், கடனை அடைக்கவும் பயன்படுத்தப்படும் என தெரிவித்துள்ளது.

