சிறப்பு முதலீட்டு பண்டு வெல்த் கம்பெனிக்கு ஒப்புதல்
சிறப்பு முதலீட்டு பண்டு வெல்த் கம்பெனிக்கு ஒப்புதல்
ADDED : நவ 26, 2025 12:42 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
'வெல்த் கம்பெனி மியூச்சுவல் பண்டு' நிறுவனம், சிறப்பு முதலீட்டு திட்டங்களை அறிமுகப்படுத்த சந்தை கட்டுப்பாட்டாளரான செபியின் ஒப்புதலை பெற்றுள்ளது.
'பண்டோமேத்' குழுமத்தின் அங்கமான இந்நிறுவனம், 'வெல்த் எஸ்.ஐ.எப்.,' என்ற பெயரில், சிறப்பு முதலீட்டு பண்டை அறிமுகப்படுத்த உள்ளது. சந்தையின் ஏற்ற இறக்கங்களுக்கு மத்தியில் சிறப்பான வருமானத்தை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இதில், சில்லரை முதலீட்டாளர்கள், குறைந்தபட்சம் 10 லட்சம் ரூபாய் முதலீடு செய்ய அனுமதிக்கப்படுவர்.

