உள்ளடக்கத்திற்கு செல்ல
‘அரிஹந்த் கேப்பிட்டல்’ நிறுவனம் மியூச்சுவல் பண்டு தொடங்குகிறது
‘அரிஹந்த் கேப்பிட்டல்’ நிறுவனம் மியூச்சுவல் பண்டு தொடங்குகிறது
ADDED : நவ 14, 2026 12:20 AM
அ நிறம் | அளவு
நிதி சேவைகளை வழங்கி வரும் ‘அரிஹந்த் கேப்பிட்டல் மார்க்கெட்ஸ்’ நிறுவனம், மியூச்சுவல் பண்டு திட்டங்களை தொடங்குவதற்கு செபி ஒப்புதல் அளித்துள்ளது.
மத்திய பிரதேசத்தை சேர்ந்த இந்நிறுவனம், பங்கு தரகு சேவைகள், செல்வ மேலாண்மை, போர்ட் போலியோ நிர்வாகம் உள்ளிட்ட பல்வேறு நிதி சேவைகளை வழங்குகிறது.
