உள்ளடக்கத்திற்கு செல்ல

ADDED : ஜூன் 19, 2026 12:50 AM

அ நிறம் | அளவு
'பா ட்டா இந்தியா' நிறுவனத்தின் தலைமை மாற்றம் குறித்த முக்கிய அறிவிப்பை தொடர்ந்து, அதன் பங்கு விலை நேற்று வர்த்தகத்தின் போது 18 சதவீதம் வரை உயர்ந்து 803 ரூபாய் வரை சென்றது.
இதற்கு முன் கடந்த 2006, மே 23 அன்றுதான் இப்பங்கு இந்த அளவிற்கு உயர்ந்திருந்தது.
இது, 20 ஆண்டுகளில் சந்தித்த மிகப்பெரிய ஒரு நாள் உயர்வாகும். வர்த்தக முடிவில், இப்பங்கு 16.54 சதவீத உயர்வுடன் 790.45 ரூபாய் என்ற அளவில் நிலைபெற்றது. இருப்பினும், அதன் 52 வார உச்ச விலையான 1,287.85 ரூபாயை விட 39 சதவீதம் குறைவாகும்.
