உள்ளடக்கத்திற்கு செல்ல
UPDATED : நவ 16, 2026 12:00 AM
ADDED : நவ 15, 2026 10:35 PM
அ நிறம் | அளவு
கடந்த ஆறு வாரங்களாகவே பிட்காயின் விலை தொடர்ந்து சரிந்து வருகிறது.
இந்நிலையில், கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 12 சதவீதத்துக்கு மேல் சரிந்து 63,000 டாலருக்கு கீழே இறங்கி உள்ளது. பிட்காயின் விலை 200 நாள் சராசரிக்கு கீழே இறங்கியதால், விற்பனை அழுத்தம் அதிகரித்துள்ளதே இந்த சரிவுக்கு காரணம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். நடப்பு 2026ம் ஆண்டில் இதுவரை பிட்காயின் 25 சதவீதத்துக்கு மேல் வீழ்ச்சி அடைந்துள்ளது.
