தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/வர்த்தகம்/லாபம்/சிறிய அளவிலான கன்சாலிடேஷன் நடக்க வாய்ப்பு

சிறிய அளவிலான கன்சாலிடேஷன் நடக்க வாய்ப்பு

சிறிய அளவிலான கன்சாலிடேஷன் நடக்க வாய்ப்பு


UPDATED : நவ 23, 2026 12:00 AM

ADDED : நவ 22, 2026 10:30 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 23, 2026 12:00 AM ADDED : நவ 22, 2026 10:30 PM


Follow on Google
அ நிறம் | அளவு

ந ிப்டி முக்கிய சராசரிகள் மற்றும் போலிங்கர் பேண்டுக்கு மேலே 25,800ல் நிறைவடைந்துள்ளது. இது தற்போது நடைபெறும் டிரெண்டின் வலிமையை உணர்த்துகிறது. மொமென்டம் இண்டிக்கேட்டர்களும் ஏற்றத்திற்கு சாதகமாகவே உள்ளது.

ஆனால், ஸ்டொக்காஸ்ட்டிக் இண்டிக்கேட்டர்கள் ‘ஓவர்பாட்’ நிலையை அடைந்துள்ளன. இது ஏற்றத்தின் வேகம் தற்காலிகமாக குறையலாம் என்பதை காட்டுகிறது.

மொத்தத்தில் டெக்னிக்கல் சூழல் ஏற்றத்திற்கு சாதகமாக இருந்தாலும் சமீபத்தில் கண்ட வேகமான ஏற்றத்தினால் எந்த நேரத்திலும் லாபத்தை வெளியே எடுக்கும் நோக்கத்துடன் விற்பனை நடைபெறுவதற்கான வாய்ப்பு இருக்கவே செய்கிறது.

உடனடி ரெசிஸ்டென்ஸான 25,808க்கு மேலேயே நிப்டி நிலைத்திருந்தால் ஏற்றம் தொடர வாய்ப்புள்ளது. இறக்கம் வந்தால் 25,660 மற்றும் 25,104ல் சப்போர்ட் கிடைக்க வாய்ப்பு உள்ளது.

டெக்னிக்கல் அல்லாத முக்கிய விஷயங்கள்


(1) 5 நாள் சராசரி டெலிவரி அதிகரிப்பு (2) 10 நாள் சராசரி டெலிவரி அதிகரிப்பு
(3) நேற்று ஒரு நாளில் விலை மற்றும் வால்யூம் அதிகரிப்பு (4) 5 நாளில் சராசரி வால்யூம் அதிகரிப்பு
(5) 10 நாள் சராசரி வால்யூம் அதிகரிப்பு (6) 5 நாளில் விலை ஏற்றம்
அனலிஸ்ட் குறித்த ஒழுங்குமுறை தகவல்களுக்கு https://www.skarthikeyan.com என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us